2010-07-19 09:20:53

ஜூலை 19 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1827 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகச் சிப்பாய்க் கிளர்ச்சியை ஆரம்பித்த மங்கள் பாண்டே பிறந்தார்.
1900 - பாரிசில் முதலாவது சுரங்க இரயில் சேவை ஆரம்பமாயிற்று.
1947 - பர்மிய தேசியவாதியான ஓங் சான் மற்றும் அவரது 6 அமைச்சர்கள் கொல்லப்பட்டனர். எனவே, ஜூலை 19 மியான்மாரில் - பர்மிய மாவீரர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
1979 - நிக்கராகுவாவில் அமெரிக்க அரசின் ஆதரவு பெற்ற சமோசா அரசு, கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது. எனவே, ஜூலை 19 நிக்கராகுவாவின் - தேசிய விடுதலை நாள்.1996 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அட்லாண்டாவில் ஆரம்பமாயின.







All the contents on this site are copyrighted ©.