1456 - ஜோன் ஆஃப் ஆர்க் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் குற்றமற்றவர்
என தீர்ப்பளிக்கப்பட்டது. 1896- இந்தியாவில் முதல் முறையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1946
– அன்னை Frances Xavier Cabrini அமெரிக்காவின் முதல் புனிதராக உயர்த்தப்பட்டார். 1978
- சாலமன் தீவுகள் இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்றது.2007 - புதிய ஏழு உலக அதிசயங்கள்
பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவின் தாஜ் மகால் ஒன்றென அறிவிக்கப்பட்டது.