2010-07-02 16:25:04

2011ம் ஆண்டு உலக இளையோர் தினத்தில் கலந்து கொள்வதற்கு இதுவரை ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்


ஜூலை02,2010 இந்த உலக இளையோர் தினத்தில் கலந்து கொள்வதற்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் முதல் நபராகத் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார் எனவும் ஸ்பெயினைத் தவிர பிற நாடுகளிலிருந்து இதுவரை ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர் எனத் தயாரிப்புக் குழுவினர் அறிவித்தனர்.

1,20,000 இத்தாலியர்கள், 70,000 ப்ரெஞ்ச் நாட்டவர், 50,000 போலந்து நாட்டவர், 25,000 வட அமெரிக்கர்கள் எனத் திருத்தந்தை நிகழ்த்தும் இந்த ஒருவார நிகழ்ச்சிகளுக்கெனப் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர் என்று அறிவிக்கப்ப்டடுள்ளது. /a>

என்ற இணையதள முகவரியில் இந்தப் பதிவுகள் இடம் பெறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.