2010-06-29 15:31:45

ஜூன், 30 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1960 - காங்கோ பெல்ஜியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1997 - ஹாங்காங்கின் அதிகாரம் இங்கிலாந்திடமிருந்து சீனாவுக்கு மாறியது.
1997 – புகழ் பெற்ற ஹாரி பாட்டர் நாவல் வரிசையில் முதலாவது நூல் வெளியிடப்பட்டது.2002 - பிரேசில் ஐந்தாவது முறையாக கால் பந்தாட்ட உலகக்கோப்பையை வென்றது.







All the contents on this site are copyrighted ©.