2010-06-28 15:53:18

ஜூன் 29 வரலாற்றில் இன்று


1534 - பிரின்ஸ் எட்வர்ட் தீவு, ஜாக் கார்ட்டியர் என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1850 – வான்கூவரில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது.

1976 - செஷெல்ஸ் பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்தது.

ஜூன் 29 புனித பேதுரு பவுல் திருத்தூதர்கள் திருவிழா








All the contents on this site are copyrighted ©.