2010-06-24 15:32:39

ஜூன் 25 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1678 - எலேனா பிஸ்கோபியா (Elena Cornaro Piscopia) தத்துவவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதலாவது பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.

1931 – இந்தியாவின் பத்தாவது பிரதமர் வி. பி. சிங் பிறந்தார்.

1975 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.

இதே ஆண்டில் மொசாம்பிக், போர்த்துக்கல்லிடமிருந்து விடுதலை அடைந்தது.

1982 - கிரீசில் இராணுவத்தில் சேருகிறவர்களுக்குத் தலையை மளிக்கும் பழக்கம் நிறுத்தப்பட்டது.

1991 - குரொவேசியா, சுலோவேனியா, யூக்கோஸ்லாவியாவிடமிருந்து விடுதலையை அறிவித்தன.

1998 - வின்டோஸ் 98 முதற் பதிப்பு வெளியானது







All the contents on this site are copyrighted ©.