2010-06-21 16:03:16

ஜூன் 22 வரலாற்றில் இன்று


1633 - அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறிவியல் கொள்கையை கலிலியோ கலிலி, உரோமைய அரசுப்படைகளின் வற்புறுத்தலின் பேரில் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

1658 – ஒல்லாந்தர், போர்த்துக்கீசியரிடமிருந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.

1848 - பாரிசில் தொழிலாளர்களின் ஜூன் நாட்களின் எழுச்சி ஆரம்பமாயிற்று. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

1976 - கனடாவில் மரணதண்டனை வழங்குவது நிறுத்தப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.