2010-06-14 15:46:13

ஜூன் 15 வரலாற்றில் இன்று


கி.மு.763 - மெசபத்தோமியாவின் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்றை அசீரியர்கள் பதிவு செய்தார்கள்.

1994 - வத்திக்கானும் இஸ்ரேலும் முழு அரசியல் உறவை உருவாக்கின.

2007 - உலகின் மிகவும் நீளமான, அதாவது 34 கி.மீ. நீள தொடருந்து சுரங்கப்பாதை சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்குக் கீழ் அமைக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.