2010-06-12 15:12:11

ஜூன் 13, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1774 – அடிமைகளை இறக்குமதி செய்யக்கூடாதெனும் தடையை அமெரிக்காவின் Rhode Island மாநிலம் அமல் படுத்தியது.
1934 - ஹிட்லரும் முசோலினியும் இத்தாலியின் வெனிஸ் நகரில் சந்தித்தனர்.
1944 - ஐக்கிய நாடுகள் அவையின் (எட்டாவது) தற்போதையப் பொதுச் செயலாளர் பான் கி மூன் பிறந்தார்.1983 – “பயனியர் 10” சூரியக் குடும்பத்தைத் தாண்டிச் சென்ற முதலாவது விண்கலமானது.







All the contents on this site are copyrighted ©.