2010-06-11 15:28:41

ஜீன் 12. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1898 ஸ்பெயினிடமிருந்து தன்னைச் சுதந்திர நாடாக அறிவித்தது பிலிப்பீன்ஸ்.

1964 கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கித்

தீர்ப்பளிக்கப்பட்டது.

1991 கொக்காடிச்சோலையில் 152 தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலைச்

செய்யப்பட்டனர்.








All the contents on this site are copyrighted ©.