2010-06-04 15:24:08

ஜூன் 05 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1959 - சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது.
1967 - இஸ்ரேலிய வான்படையினர் எகிப்து, ஜோர்தான், சிரியா ஆகியவற்றின் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
1968 – அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவருக்கான வேட்பாளர் ராபர்ட் கென்னடி பாலஸ்தீனர் ஒருவனால் சுடப்பட்டார். இவர் அடுத்த நாள் உயிரிழந்தார்.
1969 - அனைத்துலக கம்யூனிஸ்டுகளின் மாநாடு மாஸ்கோவில் ஆரம்பமானது.
1984 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சீக்கியர்களின் பொற்கோயிலில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.
2004 - அமெரிக்க முன்னாள் அதிபர் ரோனால்டு ரேகன் காலமானார்.







All the contents on this site are copyrighted ©.