2010-05-25 13:49:22

மே, 26 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1293 - ஜப்பானின் கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.

1879 - ஆப்கானிஸ்தான் அரசை உருவாக்கக் கண்டமாக் உடன்பாட்டில் ரஷ்யாவும் இங்கிலாந்தும் கையெழுத்திட்டன.

1918 - ஜார்ஜியாவில் குடியரசு அமைக்கப்பட்டது.

1958 - இனக்கலவரம் கொழும்புக்குப் பரவியது. தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.

1966 - பிரித்தானிய கயானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது.








All the contents on this site are copyrighted ©.