2010-05-24 15:00:51

மே 24 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1543 - வானியலாளர் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் இறந்தார்

1993 - எத்தியோப்பியாவிடமிருந்து எரிட்ரியா விடுதலை அடைந்தது.

2000 - 22 வருட ஆக்ரமிப்புக்குப் பின்னர் இஸ்ரேலியப் படையினர் லெபனனிலிருந்து வெளியேறினர்.








All the contents on this site are copyrighted ©.