Home Archivio
2010-05-22 14:59:47
மே 23 வரலாற்றில் இன்று
1568 - நெதர்லாந்து ஸ்பெயினிடமிருந்து விடுதலையை அறிவித்தது.
1929 - மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் "கார்னிவல் கிட்" வெளி வந்தது.
1949 - ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது.
1998 - புனித வெள்ளி உடன்பாட்டிற்கு ஆதரவாக வட அயர்லாந்து மக்களின் 71 விழுக்காட்டினர் வாக்களித்தனர்
மே23 உலக கடலாமைகள் நாள்
All the contents on this site are copyrighted ©.