2010-05-20 14:41:09

மே 21 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


கிமு 427 - கிரேக்கத் தத்துவஞானி பிளேட்டோ பிறந்தார்.

1502 செயின்ட் ஹெலேனா தீவு போர்த்துக்கீசிய மாலுமி João da Nova என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1851 - கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது.

1904 - பாரிசில் சர்வதேச கால்பந்தாட்ட கூட்டமைப்பு (FIFA) ஆரம்பிக்கப்பட்டது.

1991 - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இறந்தார்

மே21 உரையாடல் மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச கலாச்சார பன்மைத்தன்மை நாள்

மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய நாள்








All the contents on this site are copyrighted ©.