2010-05-19 16:18:26

மே 20. வரலாற்றில் இந்நாள்


526 சிரியா மற்றும் அந்தியோக்கியாவில் இடம்பெற்ற நில அதிர்ச்சியில் 3இலட்சம் பேர்

உயிரிழந்தனர்.

1277 திருத்தந்தை 21ம் அருளப்பர் காலமானார்.

1444 இத்தாலியின் ஃப்ரான்சிஸ்கன் துறவி பெர்னார்டின் காலமானார்.

1506 பிரபல இத்தாலிய மாலுமி கிறிஸ்தோபர் கொலம்பஸ் காலமானார்.

1894 சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் பிறந்தார்.

1902 அமெரிக்க ஐக்கிய நாட்டிடமிருந்து சுதந்திரமடைந்தது கியூபா.








All the contents on this site are copyrighted ©.