2010-05-17 10:14:25

மே 18 வரலாற்றில் இன்று


1652 - வட அமெரிக்காவிலேயே முதன் முதலில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும் சட்டத்தை ரோட் தீவு கொணர்ந்தது.

1913 ல் இந்தியாவின் 5வது குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியும்

1920 ல் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலும்

1933 ல் - இந்தியாவின் 11வது பிரதமர் தேவகவுடாவும். பிறந்தனர்.

1969 - அப்பல்லோ 10, விண்ணுக்கு ஏவப்பட்டது.

1990 - பிரான்சில் TGV தொடருந்து உலகின் அதிஉயர் வேகத்தில் அதாவது மணிக்கு 515.3கி.மீ.வேகத்தி்ல் சென்றது.

1991 - ஹெலன் ஷார்மன் விண்வெளிக்குச் சென்ற முதலாவது பிரித்தானியர் என்ற பெருமையைப் பெற்றார்.

மே 18 அனைத்துலக அருங்காட்சியக நாள்








All the contents on this site are copyrighted ©.