2010-05-17 09:56:21

மே 17 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1498 - வாஸ்கோடகாமா இந்தியாவின் கோழிக்கோடை அடைந்தார்.

1865 - அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட்டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.








All the contents on this site are copyrighted ©.