2010-05-14 15:31:44

மே 15 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1718 - உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார்.

1955 - உலகின் ஐந்தாவது உயரமான மக்காலு மலையின் உச்சியை பிரெஞ்சு மலையேறிகள் முதன் முதலாக எட்டினர்.

1972 – 1945ம் ஆண்டு முதல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த ஓக்கினாவா தீவு மீண்டும் ஜப்பானிடம் ஒப்படைக்கப்பட்டது.

மே15, உலகக் குடும்ப நாள்








All the contents on this site are copyrighted ©.