2010-05-13 15:51:58

மே 14 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


964 திருத்தந்தை 12ம் அருளப்பர் இறந்தார்

1796 - பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார்.

1811 - பராகுவாய் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.

1861 - ஸ்பெயினில் பார்சிலோனாவில் 859-கிராம் எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்தது.

1879 - 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடைந்தனர்.

1963 – குவைத் ஐ.நா.வில் இணைந்தது








All the contents on this site are copyrighted ©.