2010-05-11 17:01:08

மே, 12 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1820 - நவீன தாதியியல் முறையை உருவாக்கிய புளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். மே, 12 உலக செவிலியர் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

1942 - 1,500 யூதர்கள் போலந்தில் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சு வாயு அறையில் வைத்துக் கொல்லப்பட்டனர்.

1965 - சோவியத் ஒன்றியத்தின் லூனா 5 விண்கலம் சந்திரனில் மோதியது.

1982 – போர்த்துக்கல் பாத்திமா அன்னை திருத்தலத்தில் திருத்தந்தை இரண்டாவது ஜான் பாலைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.








All the contents on this site are copyrighted ©.