2010-05-07 16:13:08

மே 08 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1828 - செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவிய ஹென்றி டியூனாண்ட் பிறந்தார். இவரின் பிறந்த நாள் உலக செஞ்சிலுவை சங்க நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.

1886 - ஜோன் பெம்பர்ட்டன் (John Styth Pemberton) என்பவர், கொக்கா கோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தைக் கண்டுபிடித்தார்.

1933 – இந்தியாவில் பிரித்தானியர்களின் அடக்குமுறையை எதிர்த்து 21-நாட்கள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார் மோகன்தாஸ் காந்தி.








All the contents on this site are copyrighted ©.