2010-04-28 16:55:16

திருத்தந்தையர் வரலாறு – திருத்தந்தை இரண்டாம் அலெக்சாண்டர்


ஏப்ரல்28,2010 திருத்தந்தை இரண்டாம் அலெக்சாண்டர் இத்தாலியின் மிலான் பகுதியின் பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் திருச்சபையில் நல்மாற்றங்களுக்கு வழிகாட்டியவர். இவரைப் பற்றி இன்னும் கேளுங்கள் RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.