2010-04-26 15:53:26

ஏப்ரல் 27 வரலாற்றில் இன்று


1667 – பார்வையற்றவரும் ஏழையுமான ஜான் மில்ட்டன் தான் எழுதிய பேரடைஸ் லாஸ்ட் Paradise Lost என்ற காவியத்தின் காப்புரிமையை £10 க்கு விற்றார்.

1810 - Beethoven அவரின் புகழ்பெற்ற Für Elise என்ற பியானோ இசையை அமைத்தார்.

1723 - கொழும்பில் பிறந்த கிறிஸ்தவத் தமிழ் அறிஞர் பிலிப்பு தெ மெல்லோ பிறந்தார்

1959 – சீன மக்கள் குடியரசிலிருந்து கடைசி கனேடிய மறைப்பணியாளர் வெளியேறினார்.

1960 – டோகோ நாடு விடுதலை அடைந்தது.

1994 - தென்னாபிரிக்காவில் முதற்தடவையாக கறுப்பினத்தவரும் வாக்களித்த மக்களாட்சி முறையிலான தேர்தல் இடம்பெற்றது







All the contents on this site are copyrighted ©.