2010-04-24 16:14:39

ஏப்ரல் 23 ஆங்கில மொழி நாள்


ஏப்ரல்24,2010 ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் இறப்பு நாளான ஏப்ரல் 23ம் தேதி ஐ.நா.நிறுவனம் ஆங்கில மொழி நாளைச் சிறப்பித்தது.

வரலாற்றையும் கலாச்சாரத்தையும் மதிக்கவும் அவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டது.

ஐ.நா.வின் ஆறு அதிகாரப்பூர்வ மொழிகளான ஆங்கிலம், ப்ரெஞ்ச், ஸ்பானியம், அராபியம், சீனம், ரஷ்யன் ஆகிய மொழிகளுக்கும் தினங்கள் கடைபிடிக்கப்படுகின்றன







All the contents on this site are copyrighted ©.