2010-04-20 16:37:52

ஏப்ரல், 21 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1526 - பானிப்பட்டில் முதலாவது போர். பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினார்.
1926 – இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் பிறந்தார்.
1944 - பிரான்ஸ் நாட்டில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
1964 - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் காலமானார்.
 ஏப்ரல், 21 – இவ்வாண்டின் 111வது நாள். எண்களில் ஆர்வமுள்ளவர்களுக்காக இந்தத் தகவல்.







All the contents on this site are copyrighted ©.