2010-04-18 15:10:43

ஏப்ரல் 19 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1775 - அமெரிக்கப் புரட்சிப் போர் ஆரம்பித்தது.

1810 - வெனிசுவேலாவில் இராணுவ ஆட்சி அமைக்கப்பட்டது.

1904 - கனடாவின் டொரோண்டோ நகரத்தின் பெரும் பகுதிகள் தீயினால் அழிந்தன.

1928 - ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் 125வதும் கடைசியுமான தொகுதி வெளிவந்தது.

1936 - பாலஸ்தீனர்களின் ஆங்கிலேயர்களுக்கெதிரான முதலாவது கிளர்ச்சி தொடங்கப்பட்டது.

1954 - உருது மற்றும் வங்காள மொழி பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன.

1971 - முதலாவது விண்வெளி ஆய்வுகூடமான சோவியத் ஒன்றியத்தின் சல்யூட் 1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

1975 - இந்தியாவின் முதலாவது விண்கலம் ஆரியபட்டா ஏவப்பட்டது.

1999 - ஜெர்மனியின் நாடாளுமன்றம் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது.

2006 - நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.








All the contents on this site are copyrighted ©.