2010-04-17 10:02:33

ஏப்ரல் 18, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1506 – வத்திக்கானில் புனித பேதுரு பசிலிக்காவின் அடிக்கல் நாட்டப்பட்டது.
1906 - அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1955 - உலகப் புகழ் பெற்ற இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் காலமானார்.1980 - சிம்பாப்வே குடியரசு அமைக்கப்பட்டது. கனான் பனானா அதன் முதல் அதிபரானார்.







All the contents on this site are copyrighted ©.