2010-04-16 16:33:37

வத்திக்கான் வானொலி நேயர் சந்திப்பு – மே 2, ஞாயிறு


வத்திக்கான் வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பத் தொடங்கி 45 ஆண்டுகள் நிறைவுறுவதை முன்னிட்டு நேயர் சந்திப்பு கூட்டம் திருச்சியில் நடைபெறுகின்றது.

இடம்- புனித வளனார் கல்லூரி, திருச்சி.

நாள் – மே 2, 2010

மே மாதம் 2ம் தேதி ஞாயிறு காலை 9.30- மாலை 4.30

இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம். கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை








All the contents on this site are copyrighted ©.