2010-04-13 16:21:09

ஏப்ரல், 14 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1849 - ஹங்கேரி ஆஸ்திரியாவிலிருந்து விடுதலையை அறிவித்தது.
1865 - அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஜான் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார்.
1891 - இந்திய சட்ட நிபுணரும், அரசியல் தலைவருமான அம்பேத்கர் பிறந்தார்.
1912 - பிரித்தானியாவின் பயணிகள் கப்பல் டைட்டானிக் வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றுடன் இரவு 11.40க்கு மோதியது. அடுத்த நாள் அதிகாலை அது 1,517 பேருடன் கடலில் மூழ்கியது.

ஏப்ரல் 14, சித்திரை முதல் நாள். சில ஆண்டுகளுக்கு முன் வரை தமிழகத்தில் இது தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டது.
ஏப்ரல் 14, அம்பேத்கர் ஜெயந்தி.







All the contents on this site are copyrighted ©.