2010-04-10 13:45:28

ஏப்ரல் 11, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1899 - ஸ்பெயின் புவேர்ட்டோ ரிக்கோவை அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு அளித்தது.
1905 – Relativity என்றழைக்கப்படும் சார்புக் கோட்பாட்டை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வெளியிட்டார்.
1921 - விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது.
1957 - பிரித்தானியா சிங்கப்பூரின் சுயாட்சிக்கு ஒத்துக்கொண்டது.
1965 – குருத்து ஞாயிறன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 256 பேர் கொல்லப்பட்டனர். 1979 – உகாண்டாவின் சர்வாதிகாரி இடி அமின் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.







All the contents on this site are copyrighted ©.