2010-04-06 16:55:49

ஏப்ரல், 07 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1506 – புனித பிரான்சிஸ் சேவியர் பிறந்தார். 1541 – இதே நாள் தனது 35 வது பிறந்த நாளன்று, அவர் இந்தியாவை நோக்கி பயணத்தை மேற்கொண்டார்.
1927 - முதலாவது தொலை தூர தொலைக்காட்சி சேவை வாஷிங்டன் டிசி, நியூயார்க் ஆகிய இரு நகரங்களுக்கிடையில் இடம்பெற்றது.
1946 – பிரான்சின் ஆதிக்கத்தில் இருந்த சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.1978 – நியூட்ரான் (Neutron) குண்டு தயாரிக்கும் திட்டத்தை அமெரிக்க ஐக்கிய நாடு கைவிட்டது.







All the contents on this site are copyrighted ©.