2010-03-16 15:03:10

மார்ச், 17 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1920 - வங்காள தேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரகுமான் பிறந்தார்.
1941 – வாஷிங்கடனில் புகழ் பெற்ற ஓவிய அருங்காட்சியகத்தை  அரசுத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் திறந்து வைத்தார்.
1969 - கோல்டா மேயர் (Golda Meir) இஸ்ரயேல் நாட்டின் முதலாவது பெண் பிரதமரானார்.
 மார்ச் 17 – புனித பாட்ரிக் திருநாள். அயர்லாந்தின் தேசியத்திருநாள். இந்த நாள் வட அமெரிக்காவிலும், இன்னும் பிற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.