2010-03-15 15:11:57

மார்ச் 16 வரலாற்றில் இன்று இடம் பெற்றவை


1521 - Ferdinand Magellan பிலிப்பைன்சைக் கண்டுபிடித்தார்1945 - ஜெர்மனியின் Würzburg நகரத்தை பிரிட்டன் குண்டு போட்டுத் தாக்கியதில் இருபதே நிமிடங்களில் ஐயாயிரம் பேர் கொல்லப்பட்டனர்
1963 - இந்தோனேசியாவின் பாலியில், Agung எரிமலை வெடித்ததில் 11,000 பேர் இறந்தனர்.
1998 - யூதஇன அழிப்பின் போது சில உரோமன் கத்தோலிக்கர் மௌனம் காத்தது மற்றும் செயலற்று இருந்ததற்காக திருத்தந்தை இரண்டாம் ஜான் புவல் இறைவனின் மன்னிப்பை இறைஞ்சினார்.
2003 - ஈராக்கிற்கு எதிரான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக உலக அளவில் மிகப்பெரிய ஒருங்கிணைந்த திருவிழிப்பு செபம் நடத்தப்பட்டது.
2005 - இஸ்ரேல், ஜெரிக்கோவை பாலஸ்தீனியரின் கட்டுப்பாட்டுக்கு அதிகாரப்பூர்வமாக கையளித்தது.







All the contents on this site are copyrighted ©.