2010-03-15 10:06:54

மார்ச், 15. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:  


கிமு 44 - ரோமன் குடியரசின் மன்னன் ஜூலியஸ் சீசர், மார்க்கஸ் புரூட்டாஸ் மற்றும் பல ரோமன் செனட்டர்களால் குத்திக் கொல்லப்பட்டான்.

1493 - கொலம்பஸ் அமெரிக்காவுக்கான தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயின் திரும்பினார்.

1545 த்ரெந்த் பொதுச் சங்கத்தின் முதல் கூட்டம் கூடியது.

1802 - இலங்கையின் முதலாவது அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது.

1961 - தென்னாபிரிக்கா காமன்வெல்து நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேறியது.

2004- சூரியக் குடும்பத்தில் அதிவேகமான பொருள் 90,377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது.
மார்ச் 15 காவல்துறை கொடுமைகளுக்கு எதிரான சர்வதேச நாள்.







All the contents on this site are copyrighted ©.