2010-03-13 14:34:00

மார்ச் 14 , வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1879 - இயல்பியல் மேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்தார்.1883 - கம்யூனிசத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஜெர்மானிய மெய்யியலாளர் கார்ல் மார்க்ஸ் காலமானார்.மார்ச் 14 -     நானக் ஷாஹி எனப்படும் சீக்கிய புத்தாண்டு நாள்.இதே மார்ச் 14 - ஜப்பானிலும், கொரியாவிலும் காதலர் தினத்தைப் (Valentine’s Day) போன்ற (White Day) ‘வெள்ளை நாள்’ கொண்டாடப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.