2010-03-09 16:20:10

மார்ச், 10 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1615 - இயேசு சபை புனிதர் ஜான் ஓகில்வி மறை சாட்சியாய் இறந்தார்.

1801 - பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.

1922 - கிளர்ச்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்தண்டனை பெற்றார்.
1948 - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.