Home Archivio
2010-03-04 15:29:47
வானொலி நேயர்களுக்கு ஓர் அறிவிப்பு
இம்மாதம் ஏழாம் தேதி வருகின்ற ஞாயிறிலிருந்து நமது தினசரி காலை 6.30 மணிக்கான முதல் ஒலிபரப்பு 41 மீ.பா. 7335 கி.ஹெ மற்றும் 31 மீ.பா. 9580 கி.ஹெ.ல் இடம் பெறும்.
All the contents on this site are copyrighted ©.