2010-03-04 15:37:39

மார்ச்5 வரலாற்றில் இன்று


1824 – பிரித்தானியர்கள் மியான்மாருக்கு எதிராகப் போர் தொடுத்தனர்.

1940 - சோவியத் அரசு 40,100 போலந்து குடிமக்களுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது.

1964 - இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுலாகியது.

1970 – 43 நாடுகள் கையெழுத்திட்ட பின்னர் அணுப்பரவல் தடை ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

1979 - வாயெஜர் 1 என்ற விண்கலம், ஜூபிட்டர் கோளுக்கு அருகில் அதாவது 172,000 மைல்கள் தூரத்திற்குச் சென்றது.








All the contents on this site are copyrighted ©.