2010-02-27 15:56:01

பிப்ரவரி 28 , வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


கி.மு.202 – பேரரசர் காவோசு (Emperor Gaozu of Han) முடி சூட்டப்பட்டார். சீனாவில் ஹான் அரச வம்சத்தின் ஆட்சி ஆரம்பமானது.
870 – கான்ஸ்டான்டினோப்பிள் நான்காம் பொதுச்சங்கம் நிறைவடைந்தது.
1928 – சர் சி.வி.ராமன், ராமன் தாக்கத்தைக் கண்டுபிடித்தார்.
1963 - இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் காலமானார்.1991 - முதலாம் வளைகுடாப் போர் முடிவுற்றது.







All the contents on this site are copyrighted ©.