2010-02-17 15:32:03

பிப்ரவரி, 18 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை.


கி.மு. 3102ல் கலியுகம் துவங்கியது.

999ல் திருத்தந்தை 5ம் கிறகரி காலமானார்.

1546ல் கிறிஸ்தவ பிரிவினை சபைகள் உருவாகக் காரணமான மார்ட்டின் லூதரும்

1564ல் இத்தாலிய கலைஞர் மைக்கேல் ஆஞ்சலோவும் மரணமடைந்தனர்.

1836ல் சுவாமி விவேகானந்தரின் குருவான ராமகிருஷ்ண அடிகள் பிறந்தார்.

1965 காம்பியா நாடு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது.








All the contents on this site are copyrighted ©.