2010-02-13 16:15:01

பிப்ரவரி 14 , வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1779 - ஹவாயில் ஆதிவாசிகளால் கப்டன் ஜேம்ஸ் குக் கொல்லப்பட்டான்.

1876 - எலீஷா கிறே மற்றும் அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும் வேறு வேறாக தொலைபேசிக்கான காப்புரிமம் பெற விண்ணப்பித்தனர்.

1924 - ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது.

1998 - கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.
பிப்ரவரி 14: Valentine’s Day - காதலர் தினம்







All the contents on this site are copyrighted ©.