2010-02-12 16:59:50

வரலாற்றில் இந்நாள் – பிப்ரவரி 13.


1130 திருத்தந்தை இரண்டாம் ஹொனாரியுஸ் காலமானார்.

1599 திருத்தந்தை ஏழாம் அலக்ஸாண்டர் பிறந்தார்.

1879 இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கணை சரோஜினி நாயுடு பிறந்தார்.








All the contents on this site are copyrighted ©.