பிப்.12,2010 அன்பர்களே, பிப்ரவரி 11, 18வது உலக நோயாளர் தினம். லூர்து அன்னைத் திருவிழா.
இவ்விழாவை முன்னிட்டு லூர்து அன்னை காட்சிகள் பற்றிப் பேசுகிறார் அருட்பணி டென்னிஸ்.
மரியின் ஊழியர் சபை குருவாகிய இவர், உரோம் மரியியல் நிறுவனத்தில் விவிலியப் பேராசிரியராகப்
பணியாற்றி வருகிறா