2010-02-11 16:05:08

பிப்.12 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1130 திருத்தந்தை 2ம் இன்னோசென்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1809 சார்ல்ஸ் டார்வின் பிறந்தார். பரிமாணத் தத்துவத்தை உலகுக்கு அளித்த இவரின் பிறந்த நாள், டார்வின் நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. அறிவியலையும் அறிவியலை மேம்படுத்தவும் உதவிய டார்வினின் பணிகள் இந்நாளில் நினைவுகூரப்படுகின்றன.
1901 ஹாலந்தில் சிறார் சீர்திருத்தச் சட்டம் அறிவிக்கப்பட்டது
1965 பசிபிக் பெருங்கடலில் அணுப்பரிசோதனை நடத்தப்பட்டது







All the contents on this site are copyrighted ©.