2010-02-04 15:05:48

பிப்.05 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


62 இத்தாலியின் பொம்பையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

1597 - ஜப்பானிய சமுகத்திற்குக் கெடுதலாக இருப்பதாகக் குற்றஞ்ச்சாட்டப்பட்டு அந்நாட்டின் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பலர், ஜப்பானின் புதிய அரசால் கொல்லப்பட்டனர்.

1922 - றீடர்ஸ் டைஜஸ்ட் முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

1971 - அப்பல்லோ 14 விண்கலம் அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது.








All the contents on this site are copyrighted ©.