2010-02-02 15:22:25

பிப்ரவரி, 03 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1876 - பராகுவே ஆர்ஜென்டீனாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
1930 - வியட்நாமில் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.
1969 - தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை காலமானார். 1984 - சாலஞ்சர் விண்கலத்தில் சென்ற வீரர்கள் விண்வெளியில் நடந்து சாதனை படைத்தார்கள்.







All the contents on this site are copyrighted ©.