2010-02-01 15:42:01

வரலாற்றில் பிப்ரவரி 02


1790 - வீரபாண்டிய கட்டபொம்மன் 47வது பாளையக்காரராகப் பொறுப்பேற்றார்.
1848 - கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள்.
1943 - இரண்டாம் உலகப் போரில் ஸ்டாலின்கிராட் போருக்குப் பின்னர் கடைசி ஜெர்மானியப் படைகள் சோவியத் யூனியனிடம் சரணடைந்தன. அச்சமயம் 91,000 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.
1946 - ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது.
1989 - ஒன்பது ஆண்டு கால ஆக்ரமிப்புக்குப் பின்னர் கடைசி இரஷ்யத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறின.
பிப்ரவரி 02 உலக சதுப்புநில நாள்







All the contents on this site are copyrighted ©.