2010-02-01 08:46:44

வரலாற்றில் பிப்ரவரி 01


1832 - ஆசியாவின் முதலாவது அஞ்சல் (தபால்) வண்டி சேவை கண்டியில் ஆரம்பமாகியது.

1884 - ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் முதற் பதிப்பு வெளியானது.

1893 - தாமஸ் எடிசன் தனது முதலாவது அசையும் படத்துக்கான படப்பிடிப்பகத்தை நியூ ஜெர்சியில் கட்டி முடித்தார்.

1918 - ரஷ்யா ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.

2003 - கொலம்பியா விண்கலம் பூமியின் வளிமண்டலத்தினுள் வெடித்துச் சிதறியதில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.








All the contents on this site are copyrighted ©.