2010-01-30 15:47:40

சனவரி 31 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1876 - அமெரிக்காவின் பூர்வீகக் குடியினர் அவர்களுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல அமெரிக்க ஐக்கிய அரசு உத்தரவிட்டது.
1915 - முதலாம் உலகப் போர் - ஜெர்மனி ரஷ்யாவுக்கெதிராக நச்சு வாயுவைப் பயன்படுத்தியது.
1946 - யூகொஸ்லாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது.
1958 - அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெற்றிகரமான முதலாவது செயற்கைக்கோள் எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.